பெடரல் அரசாங்கத்திற்கு எதிரானதாகவும், அமெரிக்க ஆயுத விற்பனையை மைய்படுத்தியும் பிரசாரங்களை மேற்கொண்ட இணையத்தளமொன்று முடக்கப்பட்டுள்ளது.
மொன்ரீயலை தளமாகக் கொண்டு இயங்கி வந்த இந்த இணைத்தளம் தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.