ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக, பென்டகன் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை ஜனவரி நடுப்பகுதியில் 4 ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரத்து 500 ஆகக் குறைக்கும் என்று கூறியது.