கனடிய எல்லைப்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கனடடி அமெரிக்கா எல்லையானது ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது அத்தியாவசிய பயணங்கள் தொடர்பிலும் தீவிரமான பரிசோதனைகள் நடத்தப்படுகின்’றன.
மேலும் அமெரிக்காவில் நாளை மறுதினம் புதிய ஜனாதிபதி பதவியேற்க உள்ள நிலையில் இவ்வாறு கனடாவும் தனது எல்லைப் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.