அமைதியாகவும், பாதுகாப்பாகவும் அதிகார மாற்றம் இடம்பெற்றுள்ளமை மகிழ்ச்சியான விடயம் என்று அமெரிக்காவுக்கான கனடிய தூதுவர் கிர்ஸ்டன் ஹில்மேன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எதிர்நோக்கும் சவால்கள் வித்தியாசமானவை. கண்ணுக்குத்தெரியான உயிரியுடன் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த சூழலில் அதிகார மாற்றமொன்று இடம்பெறுவதும், அடுத்த சவால்களுக்கு முகங்கொடுப்பதும் முக்கியமான விடயமாக அமைகின்றது.
குறிப்பாக அமெரிக்காவின் அதிகாரமாற்றம் சம்பந்தமான விடயத்தில் அது அமைதியாக நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றது என்றார்.