சிக்கிம் பகுதியில் இந்திய சீன படையினர் மத்தியில் மோதல் இடம்பெற்றமை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இரு தரப்பினர் மத்தியிலும் காயங்களும் ஏற்பட்டுள்ளன என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிக்கிமின் வடபகுதியில் இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
சிக்கிமின் நகுலா பாஸ் பகுதியில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாதத்தில் லடாக்கில் இந்திய சீனா படையினர் மத்தியில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய படையினர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்து.