நீண்கால பராமரிப்பு இல்லங்களில் காணப்படும் குறைப்பாடுகளை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
விசேடமாக தமது அன்புக்குரியவர்களை பார்வையிடுவதற்கான அனுமதிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வாழ்பவர்களை பார்வையிடுவதற்கு செய்யப்பட்டுள்ள மட்டுப்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.