சர்வதேச மற்றும் உள்ளுர் விமானபோக்குவரத்தில் ஈடுப்பட்ட 200பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய ஆய்வாளர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட தகவல்களில் பிரகாரம் இந்த கணிப்புச் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 1.4சதவீதத்தினர் தொடரூந்து பயணத்தின்போது தொற்றுக்குள்ளாகியுள்ளமை என்றும் அந்த ஆய்வாளர் குறிப்பிட்டள்ளார்.
மேலும் இவர்கள் யாவரும் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.