குற்றச்சாட்டுக்களுடன் பதவியிலிருந்து விலகியிருந்த பில் மோர்னியோ (Bill Morneau) தான் விகித்து வந்த தனியார் நிறுவனத்தின் பதவியையும் இழந்துள்ளார்.
அந்த நிறுவனத்தின் முக்கிய பதவிக்கான தெரிவுக்கான வாக்கெடுப்பில் அவர் மூன்றாவது சுற்றுக்கு செல்வதற்கான தகுதியை இழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்தச் சுற்றில் அவர் தகுதி பெற்றிருக்கும் இடத்து பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது அதற்கும் அப்பாலான முக்கிய பதவியை பெற்றிருப்பார் என்றும் கூறப்படுகின்றது.