ஒன்ராரியோ லண்டனைச் சேர்ந்த 19 வயதான இளைஞன் யாசின் தபேவின் மரணம் கொரோனாவினால் ஏற்பட்டதே என்று அவருடைய தந்தையார் அஹ்மத் தபே உறுதிபடத் தெரிவித்துள்ளாh.
இந்த இளைஞனின் மரணத்தின் பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு செய்திகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
ஆனால் அந்த தகவல்களை மறுத்திருந்த அவருடைய குடுத்தினர் இறுதிச்சடங்குகடமைகளில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், இளைஞனின் தந்தையார் ஊடகங்களுக்கு உரையாற்றும் போது அந்த இளைஞர் உயிரிந்தமைக்கான காரணம் உள்ளிட்ட விடயங்களை பகிரங்கமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





