வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவுகளை மீறாது சமூகப்பொறுப்புடன் ஒன்ராரியர்கள் உட்பட அனைத்து பொதுமக்களும் கேட்கப்படுவதாக பொதுசுகாதார ஊழியர்கள் சங்கம் கோரியுள்ளது.
அதேநேரம், கொரோனாபாதுகாப்புக்காக அமுலாக்கப்பட்டுள்ள புதிய சட்டங்களுக்கு அமைவாக அதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைக் முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கடினமான நிலைமையைகடந்து செல்வதற்காக பொறுமையும், தியாகமும் அவசியம் என்றும் பொதுசுகாதார தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.