கன்சர்வேட்டிக் கட்சியானது கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் 7.6மில்லியன் டொலர்களை கட்சிக்காக சேகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த நிதியானது, அடுத்துவரும் காலத்தில் தேவையான செலவுகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முழுமையாக கணக்கு விபரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் பேணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தலுக்கரிய தயார்ப்படுத்தல்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக கட்சியின் உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.