ரொரண்டோ குடியிருப்பாளர்களை, வெளியில் செல்வதற்கு முன் வானிலை சரிபார்க்கவும் கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
ரொரண்டோ நகர மக்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அயலவர்களுடன், குறிப்பாக மூத்தவர்களுடன், அவர்கள் போதுமான வெப்பநிலையில் இருப்பதை உறுதிசெய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
வெப்பநிலை 15 ‘சி’ க்கு கீழே குறையும் என்று எதிர்பார்க்கப்படும் போது, தீவிர குளிர் எச்சரிக்கைகள் பொதுவாக வழங்கப்படுகின்றன. ஆனால் அவை தொடர்ச்சியாக இருப்பது சில நாட்கள் அவதானிப்பின் பின்னரே உறுதியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.