முன்னாள் பாதுகாப்புத் தலைவர் ஜொனாதன் வான்ஸ் (Jonathan Vance) மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து கனடிய இராணுவம் தனது விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தேசிய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் டேனியல் போத்திலியர் (daniel pothier) கூறுகையில், ‘கனேடிய படைகளின் தேசிய புலனாய்வு சேவை விசாரணை உயர் இராணுவ அதிகாரிகளால் உத்தரவிடப்பட்ட சுயாதீன விசாரணையிலிருந்து வான் ஸின் விவகாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
வான்ஸ் ஒரு பெண்ணுடன் தொடர்ச்சியான உறவைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் பாதுகாப்பு ஊழியர்களின் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், 2012ஆம் ஆண்டு மிகவும் இளைய சிப்பாயிடம் பாலியல் கருத்து தெரிவித்தார்.
சென்றிருக்கும் ஆனால் அவ்விதமாக மன்னிப்புக் கோருவதற்கு வான் தயாராக இல்லை என்று குறிப்பிட்டார்.




