பிரிட்டிஷ் கொலம்பியாவின் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விதிமுறைகள் எப்போது தளர்த்தப்படும் என்பதற்கான எந்தவிதமான வரையறை காலப்பகுதியிலும் அறிவிக்கப்படவில்லை.
அத்துடன் பொதுவெளியில் மிகக் கடுமையான முறையில் வதிமுறைகள் பின்பற்றுதலும் அவதானிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவானது கொரோனா பாதுகாப்பு விதிகளை கடுமையான முறைகயில் கடந்த மூன்று மாதங்களாக பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.