மியன்மாரில் ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கும் பதிவுகளை தடுக்க முகநூல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இராணுவம் ஆட்சியை ஆதரிக்கும் அல்லது ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரிக்கும் இடுகைகளை கண்காணிப்பதற்கு அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் நடந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இத்தகைய முடிவை முகநூல் நிறுவனம் எடுத்துள்ளது.
இந்த நிலையில் மியன்மாரில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்கவும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.