கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், 08 இலட்சத்து 20 ஆயிரத்து 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 03 ஆயிரத்து 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 74 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு மொத்தமாக இதுவரை 21 ஆயிரத்து 162 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.