தென் கொரியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 மருத்துவ இல்லங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிர்வகிக்கப்பட்டன.
அஸ்ட்ராஸெனெகாவின் தடுப்பூசியின் முதல் தடுப்பூசி காலை 9 மணிக்கு தொழிலாளர்கள் மற்றும் சில நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டது.
அத்துடன் முதல் நாளில் 16, ஆயிரத்து 813பேர் முதல் அளவைப் பெற்றதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.