மனிடோபாவில் புதிய சுகாதார நடைமுறைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
இதன்போது புதிய விதிமுறைகளுக்கு அமைவாக மீளத்திறப்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் உடனடியாக அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய வணிக நிறுவனங்களை மீள இயக்குவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
எனினும் கடுமையான நிபந்தனைகளுடன் அவற்றை மீள இயக்குவதற்கு அனுமதி அளிப்பது தொடர்பில் அதிகளவு கரிசனை கொள்ளப்பட்டுள்ளது.