வடக்கு ஒன்றாரியோவின் பல பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கனடிய சுற்றுச்சூழல் மையம் விடுத்துள்ள அறிவிப்பில், ஜெரால்டன் (Geraldine) மனிடோவாட்ஜ் (Manitowoc) ஹார்ன்பேய்ன் (Hornbain) கபுஸ்கேசிங் (Kapuscasing) ஹியர்ஸ்ட் (Hearst) மூசோனீ (Masoni) மற்றும் ஃபோர்ட் அல்பானி (Ford Albany) உள்ளிட்ட பகுதிகளில் 15 சென்ரிமீற்றர் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று தெற்கு ஒன்ராரியோவின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் 10 சென்ரிமீற்றர் பனி தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.