ஒன்ராரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் 966பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோடு 11 மரணங்களும் சம்பவித்துள்ளன.
அத்துடன் அங்கு 979பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டும் உள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கியூபெக்கல் 588பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாகாண பொதுசுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்தோடு பிரிட்டிஷ் கொலம்பியாவில் 438தொற்றாளர்களும், அல்போர்ட்டாவில் 257தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.