வெனிசுவேலாவில் மீண்டும் ஜனநாயக ஆட்சி அமுல்படுத்தப்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.
வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் கைடோவுடன், (Juan Guido) கனடா மற்றும் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில், கனேடிய வெளியுறவு அமைச்சர், மார்க் கார்னே (Mark Carney) தனது உத்தியோகபூர்வ கீச்சகப்பக்கத்தில் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வெனிசுவேலாவின் கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.