மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் (Guinea) உள்ள இராணுவ தளம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேட்டா பகுதியில் உள்ள இந்த இராணுவ தளத்தில் ‘டைனமைட்’ என்ற வெடிபொருள் திடீரென தொடர்ச்சியாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.
சக்திவாய்ந்த இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவத்தில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.