அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் பனிப்போரொன்று நடைபெற்று வருவதாக கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.
இம்முறை வித்தியானசமான முறையில் அந்தப் பனிப்போர் நடைபெற்று வதாகவும் அவர் குறிறாh, பாதுகாப்பு சார்ந்த அரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இவ்விதமான நிலையில் நடுநிலைமையில் உள்ள கனடா போன்றவற்றுக்கு முக்கிய வகிபாகத்தினைக் nகையிலெடுக்க வேண்டும் என்றார்.