ஒன்ராறியோ மற்றும் கனடாவின் பெரும்பாலான பகுதிகளில், நேர மாற்றம் வரும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதற்கமைய வரும் இன்று அதிகாலை 2 மணிக்கு பெரும்பாலான கனேடியர்கள் தமது மணிக்கூடுகளில் நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் முன்நோக்கி நகர்த்தியுள்ளனர்.
இதற்கமைய இன்று சூரிய அஸ்தமனம் மாலை 7.23 மணிக்கு இடம்பெ
இந்த நேரமாற்றம் பெரும்பாலான அலைபேசிகளில் தானாகவே இடம்பெறும் என்றும், வீடுகளில் உள்ள கடிகாரங்களில் நேர மாற்றத்தை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.