கனடிய இறைவரி முகவரக இணையப் பாதுகாப்பு தொடர்பில் மிகத் தீவிரமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கனடிய இறைவரி முகவரகம் குறிப்பிட்ட எண்ணிக்கையான பொதுமக்களின் கணக்குகளை நீக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
குறிப்பாக எட்டு இலட்சம் பேர் வரையிலானவர்களின் கணக்குகள் ஊடாக இணைதள முடல்களைச் செய்வோர் மற்றும் திருட்டுச் செயற்பாடுகளில் பங்கேற்பவர்கள் ஊடுருவியுள்ளதாக கனடிய இறைவரி திணைக்களம் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.