கனடிய கார்பன் வரி விடயம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பதை நாளை வியாழக்கிழமை உயர் நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.
கனடாவில் கார்பன் வரி தொடர்பிலான விடயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் கட்சிகளின் ஏக முடிவுகளுக்கு அமைவாக மாற்றியமைக்க முடியுமா என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே உயர் நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.