பிரித்தானிய இளவரசர் ஹரி புதிதாக ஒரு வேலையில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென் ஃபிரான்சிஸ்கோ நகரிலுள்ள BetterUp என்ற மனநல நிறுவனத்தின் உத்திகளுக்கான வழிகாட்டி அதிகாரியாகவே அவர் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழியர்களுக்குப் பயிற்சி மற்றும் மனநல ஆதரவு உள்ளிட்ட சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருவதாக குறிப்பிடப்படுகின்றது