சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனடியர்களின் விடுதலை தொடர்பில் இராஜதந்திர மட்டத்திலான நகர்வுகளை முன்னெடுக்குமாறு வலியுத்தப்பட்டள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு மனித உரிமைகள் ஆர்வலர்களால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் மேற்படி இருவரித்திலும் இராஜதந்திர விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் விசாரணைகளை சீன அரசாங்கம் ஆரம்பித்துள்ளதோடு அவை மூடிய அறைக்குள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.