ரொரண்டோ மற்றும் பீல் பிராந்தித்தில் எதிர்வரும் மாதத்தில் தனிநபர் சேவைகள் வழங்கும் கட்டமைப்புக்கள் மீளத்திறப்பதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது.
ஒன்ராரியோ அரசாங்கம் இந்த சேவை வழங்கும் கட்டமைப்புக்களை எதிர்வரும் 12ஆம் திகதி மீறத்திறப்பதற்கு தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், சிகை அலங்கார நிலையங்கள், நகம் மற்றும உடற்பகுதி பராமரிப்பு நிலையங்கள், உள்ளிட்டவை மீளத்திறக்கப்படவுள்ளன.
எனினும் இதற்கான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளும் அறிவிக்கப்படவுள்ளன.