ஜப்பானின் சிபா பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.8 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.
இன்று காலை ஏற்பட்ட இந்த நிலஅதிர்வு காரணமாக உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.2 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்