புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்தவர்களை தண்டிப்பது அல்லது அவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல என்ற போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
நச்சு தேங்காய் எண்ணெய் விவகாரத்தை ஆராய்ந்து, இறக்குமதியாளர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது, சுங்க மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி நிறுவனத்தின் கடமையாகும்.
இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு எதுவும் கிடையாது. எனவும் அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.