மறைந்த இளவரசர் பிலிப்பின் பிரிவினையிட்டு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் அஞ்சலிகளைச் செலுத்தியதோடு, கனடாவில் நாடாளவிய ரீதியில் உள்ளவர்கள் தேசியக் கொடியை அரக்கம்பத்தில் பறக்க விடுமாறும் கோரியுள்ளார்.
அத்துடன், இளவரசர் பலிப் கனடாவுடன் தொடர்ச்சியாக நீண்டகாலத்திற்கு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர் என்றும் பிரதமர் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுளார்.
மேலும், அவருடைய பிரிவால் வாடும் அத்தனை தரப்பினருக்கும் தமது அஞ்சலிகளையும் தெரிவித்துள்ளார்.