கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பின்னர் கனடாவில் ஐந்தாவது யுகோன் Yukon பிராந்திய சட்டமன்றத்துக்கு நாளையுகோன் Yukon பிராந்திய சட்டமன்றத்துக்கு நாளைதிங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
யுகோன் Yukon பிராந்திய சட்டமன்றத்துக்கு நாளை நடக்கவுள்ள தேர்தலில், அங்குள்ள மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
கலைக்கப்பட்ட சட்டமன்றத்தில், லிபரல் கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருந்தது.
முன்னதாக 14 ஆண்டுகள் யுகோன் கட்சி ஆட்சியமைத்திருந்தது.
இந்த முறை மக்கள் மாற்றத்தை விரும்புவதற்கோ, ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கோ, வாய்ப்புகள் இல்லை என்று, லிபரல் கட்சியின் தலைவர் சான்டி சில்வர் தெரிவித்துள்ளார்.