அடுத்து வரும் காலப்பகுதியில் கொரோனா தடுப்பூசிகளின் கொள்வனவு சீராக அமையவுள்ளதாக அமைச்சர் அனித்தா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தற்போது, உள்நாட்டில் விநியோக பணிகள் தொடர்ச்சியாக நடைபெற ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் தாமாதங்களால் தான் கனடாவின் கொரோனா தடுப்பூவி விநியோகச் சங்கிலியிலும் மாற்றங்கள் ஏற்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.