குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக பொறியலாளர் உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறுமி தனது தயாரிடம் பொறியலாளர் உள்ளிட்டவர்கள் தன்னிடம் தவறாக நடப்பது பற்றி முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் தாயார் அவ்விடயம் தொடர்பில் கேள்விகளை கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினருக்கு விடயம் கொண்ட செல்லப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.