ரொரண்டோவில் கட்டடங்களுக்கான வாடகை பெறுமானங்கள் மெதுவான அதிகரிப்பை காண்பித்துள்ளன.
தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று மேற்கொண்ட கள ஆய்வினை அடுத்தே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று மாதங்களில் வாடகைப் பெறுமானங்கள் மிக மோசமாகவே இருந்தன.
எனினும் அண்மைய நாட்களி;ல அது நேரிய அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாடகைப் பெறுமானம் நியாயமான நிலைமையை அடையும் என்று கட்டட நிர்மானத்துறையில் உள்ள முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றார்கள்.