எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறுவதற்கு அனுமதிக்கப்பட்டு சில வாரங்களுக்குப் பிறகு அங்கு மலையேறிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மலையேறும் வீரரான நோர்வே நாட்டை சேர்ந்த எர்லண்ட் நெஸ் இரவுகள் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். அவருடன் சென்ற ஷெர்பா என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன