பீல் பிராந்தியத்தில் உள்ள இரண்டு அமேசான் நிறுவனங்களை பகுதியளவில் மூடுவதற்கு பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஐந்து முதல் ஆறு பேர் வரையிலான கொரோனா தொற்றாளர்கள் இந்த நிறுவனத்தில் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.
அத்துடன் அவர்களில் சிலர் விநியோகஸ்தர்களாக இருப்பதால் அவர்கள் தொடர்பான தடமறிதல் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பொதுசுகாதாரதுறை குறிப்பிட்டுள்ளது.