ஒன்ராரியோ உள்ளிட்ட பகுதிகளில் வாரவிடுமுறைகளை கழிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரங்கள் மற்றும் விடுதிகளுக்கான முற்பதிவுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை விடுதிகள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் பெருமளவு வருமானம் கிடைக்காது போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இவ்வாறான நிலைமையால் வேலைவாய்ப்புக்களும் இல்லாது போயுள்ளதோடு, அன்றாட வருமான மீட்டுபவர்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளதாக ஆய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.