கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நியூஹாமின் ஈஸ்ட் ஹாமில் உள்ள பார்கிங் வீதியில் நேற்று மாலை 4 மணிக்கு முன்னதாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர் தீவிர சிகிச்சைக்குள் உட்படுத்தப்பட்டபோதும் அவர் பின்னிரவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.