முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

24 மணித்தியாலத்தில் 7563 பேர் பாதிப்பு

188

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 563பேர் பாதிக்கப்பட்டதோடு 155பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை ஆறு இலட்சத்து 88ஆயிரத்து 891பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17ஆயிரத்து 538பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 77ஆயிரத்து 955பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 874பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *