முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

2812 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 60 பேர் உயிரிழப்பு

250

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 812பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 60பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை எட்டு இலட்சத்து 75ஆயிரத்து 559பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 22ஆயிரத்து 5பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 29ஆயிரத்து 930பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 572பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 23ஆயிரத்து 524பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *