Agincourt Recreation Centre in Scarboroughஇல் இன்று மாலை 4.30 அளவில் தீப்பரவல் ஏற்பட்டது.
தண்ணீர் தடாகத்தின் மேற்புற கூரையிலேயே முதலில் தீப் பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 30 தீயணைப்பு வண்டிகள் தீயணைப்பதில் ஈடுபட்டன. கட்டுப்படுத்தமுடியாத பெரும் புகை மணடலம் காணப்பட்டது. பக்கத்துக்கு குடியிருப்பில் இருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
Agincourt Recreation Centre in Scarboroughஇல் இன்று மாலை 4.30 அளவில் தீப்பரவல் ஏற்பட்டது.
Feb 01, 2019, 02:48 am
357
Previous Postமே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் மாகாண சபை தேர்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு
Next Postஇலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படும்போது ஆர்ப்பாட்டம்-ஏ-9 வீதி