முக்கிய செய்திகள்

Caledon பகுதியில் பல வாகனங்கள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

48

ஒன்ராறியோ, Caledon பகுதியில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Hurontario வீதி மற்றும்  Old School வீதியில், நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

மூன்று வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கியதாகவும், அவற்றில் ஒன்றின் சாரதி படுகாயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் வேறு எவருக்கும் பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை.

இந்த விபத்தை அடுத்து குறித்த வீதியின் ஒரு  பகுதி மூடப்பட்டிருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

, Caledon பகுதியில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Hurontario வீதி மற்றும்  Old School வீதியில், நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

மூன்று வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கியதாகவும், அவற்றில் ஒன்றின் சாரதி படுகாயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் வேறு எவருக்கும் பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை. இந்த விபத்தை அடுத்து குறித்த வீதியின் ஒரு  பகுதி மூடப்பட்டிருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *