முக்கிய செய்திகள்

Category: அரசியல்

தற்காலிக தடையை அறிவித்தது ஐக்கிய அரபு இராச்சியம்

பாகிஸ்தான்,பங்களாதேஷ், நேபாளம் மற்றும் சிறிலங்கா  ஆகிய...

மாலைதீவு குண்டுத்தாக்குதல்; பிரதான நபர் சந்தேக கைது

மாலைத்தீவில் அண்மையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுடன்...

சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாது இலக்கு நோக்கிய பயணம் தொடரும் சம்பந்தன்

சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல், இலக்கை நோக்கியே தொடர்ந்து...

அரசினை விமர்சிப்போர் வெளியே செல்ல முடியும் மஹிந்த

அரசாங்கத்தில் இருந்து கொண்டு விமர்சனங்களைச் செய்பவர்கள்,...

ரிஷாட் கைதுக்கு ஹக்கீம் கண்டனம்

முன்னாள் அமைச்சரும், நாடாளுன்ற உறுப்பினருமான ரிசாட்...

ஹரீன் கைதுக்கு முன்னோட்டமாகவே ரிஷாட் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான...

அரசின் கொடூர இராணுவ முகம் வெளியானது- மனோ

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட...

நாடாளுமன்ற குழப்பத்தை கண்டறிய 7 பேர் கொண்டகுழு

கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைமை...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டல் அறிவித்தல்

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற...

எனது உயிருக்கு ஆபத்து- சுமந்திரன்

தமக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு...

ஹரீனைக் கைது செய்வதற்கு நடவடிக்கை- சம்பிக்க

எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்யவும்...

விரைவில் மாகாண சபை தேர்தல்-அமைச்சரவைப் பேச்சாளர்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான எல்லா...

அரசியல் பழிவாங்கல் அறிக்கையால் குழம்பியது நாடாளுமன்றம்

அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதம்...

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணையுமாறு ரெலோ அழைப்பு

மாகாண சபையை பாதுகாக்க தமிழ்க் கட்சிகளை ஒன்றிணையுமாறு தமிழ்த்...

பிசுபிசுத்துப்போனது மஹிந்தவின் கூட்டம்- 8 பங்காளிகள் பங்கேற்கவில்லை

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவினால், நடத்தப்பட்ட...

போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள்;நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க...

வவுனியாவிலும் உணர்வுடன் அன்னை பூபதியின் நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினை சிறிலங்காவில்  இருந்து வெளியேறக்கோரி...

இரு நிமிட மௌன அஞ்சலிக்கு கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள் நிறைவடையும்...

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக வழக்கு

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ், ...

சீன தடுப்பூசியை அரசு மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? ; சிவாஜி

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை...

மட்டக்களப்பு மாநகரசபை முன்றலில் கவனயீர்ப்பு

ஜி.கே. அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தி சேவை வாகனத்தை...

புதிய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தல்; இ.தொ.கா

புதிய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும்...

கொரோனாவால் மேலும் 204 பேர் பாதிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 204 பேர் இன்று அடையாளம்...

சமர்ப்பிக்கப்பட்டது சமஷ்டி அரசின் வரவு செலவுத்திட்டம் 2021

தொழில்களுக்கான மீட்பு திட்டம், வளர்ச்சி, மற்றும் மீள் எழுச்சி...

300 கிலோ போதைப் பொருட்களைக் கடத்தி வந்த சிறிலங்கா மீன்பிடிப் படகு ஒன்றை அரபிக் கடலில் சிக்கியது

பாகிஸ்தானில் இருந்து 300 கிலோ போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ...

வலிகாமம் கிழக்குபிரதேச சபை தவிசாளருக்கு எதிராக வழக்குமிழர்களின் நிலங்களை சிறிலங்கா அரசு பறிப்பதை இந்திய அரசுடுத்து நிறுத்த வேண்டும்; வைகோ

தமிழர்களின் நிலங்களை சிறிலங்கா அரசு பறிப்பதை இந்திய அரசும்,...

இந்தியாவுக்கான பயணத்தை இரத்துச் செய்தார் பிரித்தானிய பிரதமர்

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், இந்தியாவுக்கான அரசு முறை...

நாட்டில் 300கிளர்ச்சியாளர்கள் கொலை

ஆபிரிக்க நாடான சாட்டில், தாக்குதல் நடத்திய 300...

ரஷ்யா, செக்குடியரசு இடையே இராஜதந்திர நெருக்கடி;தூதுவர்கள் வெளியேறினர்

ரஷ்யாவுக்கும் செக் குடியரசுக்கும் இடையில் இராஜதந்திர...

அன்னை பூபதியின் 33 ஆவது நினைவேந்தல் இன்று

தமிழர் தாயத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளை வெளியேறக்...

அச்சுறுத்தலுக்கு மத்தியில் அன்னை பூபதியின் நினைவேந்தல்

தமிழர் தாயகப் பகுதிகளில், அன்னை பூபதியின் 33 ஆவது...

தெற்கிலுள்ள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்கவே, வடக்கில் கைது நாடகங்கள்;சிவாஜி

தெற்கிலுள்ள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்கவே, வடக்கில்...

சிறிலங்கா ஆளும் தரப்புக்கள் முரண்பாடு

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில், அலரி மாளிகையில்...

துறைமுக நகருக்கு எதிரான மனுக்கள் விசாரணை

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு...

அமெரிக்க தூதுவர் குழப்புகிறார்; அமைச்சர் கெஹலிய

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக அமெரிக்க தூதுவர் அலெய்னா...

அனைத்து சட்டமன்ற செயற்பாடுகளும், புதன்கிழமையுடன் மூடப்படலாம் ?

குயின்ஸ் பார்க்கில் உள்ள அனைத்து சட்டமன்ற செயற்பாடுகளும்,...

சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டை எழுத்துமூலமாக ஜெனிவாவுக்கு அனுப்பியது இந்தியா

ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக...

சிறிலங்காவின் புதுடில்லி தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது

புதுடில்லியில் உள்ள சிறிலங்காவின் உயர்ஸ்தானிகராலயம்...

வைத்தியசாலையில் தமிழக முதல்வர் பழணிசாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைந்தக்கரையில் உள்ள...

நவால்னிக்கா ரஷ்யாவை எச்சரித்தது அமெரிக்கா

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸே நவால்னி (Alexei Navalny) சிறையில்...

சிரியாவில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல்

சிரியாவில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு...

காலநிலை விடயத்தில் இணைந்து செயற்பட அமெரிக்கா, சீனா இணக்கம்

காலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து ...

அன்னை பூபதியின் மகளுக்கு அச்சுறுத்தல் எச்சரிக்கை

அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று...

ஈஸ்டர் தாக்குதலை அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தினர்; பேராயர்

தங்கள் அரசியல் இலக்குகளை அடைய ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்திக்...

யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி 23ஆம் திகதி திறப்பு

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் அமைக்கப்பட்ட...

ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தோற்கடிக்கப்படு; எதிர்க்கட்சித்தலைவர்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் உச்ச...

சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ள ஒன்ராரியோ முதல்வர்

ஒன்ராரியோ முதல்வர் டக்போர்ட் சர்வதேச நாடுகளின் உதவியைக்...

‘அதிக தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்’ பத்மராஜன் சாதனை

அதிக தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்ற...

ஆப்கானில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு; 8பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய...