சிறிலங்காவில் அமுலில் உள்ள பயணத்தடை தளர்தப்படவுள்ளது

சிறிலங்கா முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. இந்த நிலையில் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய நாளைய...

Read more

கறுப்பு உடையுடன் செல்லவுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தமிழர் தாயகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு கறுப்பு உடையுடன் செல்லவுள்ளனர். முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின்  12 ஆவது...

Read more

மீளப்பெறப்பட்டது நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடு

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டு, நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முல்லைத்தீவு காவல் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு, முள்ளிவாய்க்கால்...

Read more

கொரோனா தொற்றுக்குள்ளான தயாருக்கு இரட்டைக்குழந்தைகள்

யாழ்ப்பாணத்தில், கொரோனா தொற்றுக்குள்ளாகிய கர்ப்பிணிப் பெண் ஒருவர், இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில், தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமை; எந்த விசாரணைகளும் நடத்தப்படாது

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமை தொடர்பாக, எந்த விசாரணைகளும் நடத்தப்படாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு சிறிலங்கா...

Read more

சிறிலங்காவுக்கு தடுப்பூசியை வழங்க பிரித்தானியா இணக்கம்

சிறிலங்காவுக்கு ஒரு தொகுதி அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பிரித்தானியாவிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைச் செலுத்திக்...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் 62 பேருக்குக் கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 62 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 36 பேருக்கும்,...

Read more

கொரோனவுக்கு வீடுகளில் சிகிச்சை அளிக்க முடிவு

அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார கவனிப்பு, தொற்று மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்....

Read more

சட்டமா அதிபரின் அறிக்கையால் சிறிலங்கா அரசுக்கு நெருக்கடி

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளை நிறைவடையாததால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியாமல் போயுள்ளதாக சட்டமா அதிபர் டப்புல டி...

Read more

நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரும், கோப்பால் காவல்துறையின் மனு நிராகரிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரிய கோப்பாய் காவல்துறையினரின் விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தல் நிராகரிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலை தடுக்கக் கோரும் ‘ஏ’ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம்...

Read more
Page 3 of 426 1 2 3 4 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.