கொரோனாவை தடுப்பதில் மக்கள் பங்கு வகிக்க வேண்டும்; பிரதமர் பொரிஸ் ஜோன்ஸ

கொரோனா வைரஸைத் தடுப்பதில் மக்கள் தொடர்ந்து தங்கள் பங்கை வகிக்க வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான...

Read more

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் வான் வழி தாக்குதல்

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் நேற்று ஏழாவது நாளாக நடத்திய வான் வழி தாக்குதலில், 10  சிறுவர்கள் உள்ளிட்ட 42 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள்...

Read more

ஜாவா தீவில் ஏழு பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் படகில் சென்றவர்கள் சுயபடம் எடுக்க முயன்றதால், ஏழு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு படகில் பயணம் மேற்கொண்ட...

Read more

கொங்கோவில் 29 பேருக்கு மரணதண்டனை

கொங்கோவில் ரம்ழான் பண்டிகை தொடர்பாக இடம்பெற்ற மோதல்களில் தொடர்புடைய 29 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு  தலைநகர் கின்ஷாசாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...

Read more

குண்டுத்தாக்குதலில் காயமடைந்த மாலைதீவுத்தலைவர்களின் உடல்நிலை முன்னேற்றம்

மாலேயில் நடந்த குண்டுத் தாக்குதலில் படுகாயம் அடைந்த மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொகமட் நசீம் பெர்லினில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது....

Read more

அமெரிக்காவில் பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம்

காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வரக் கோரி ஆயிரக்கணக்கான பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க், பாஸ்டன்,...

Read more

ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டுமாறு சீனா அழைப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறையை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டுமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது. இந்த விடயத்தில் ஐ.நா.பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்காதமை குறித்து...

Read more

ஈரானில் அடுத்த மாதம் ஜனாதிபதித் தேர்தல்

ஈரானின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி ஆகியோர் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளனர். உச்ச தலைவரான அயதுல்லா...

Read more

இங்கிலாந்தில் திங்கட்கிழமை முதல் தளர்த்த முடிவு

இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்....

Read more

ஸ்கார்பரோவில் தமிழ் சமூகத்திற்காக ஒருநாள் கொரோனா தடுப்பூசி மையம்

ஸ்கார்பரோவில் தமிழ் சமூகத்திற்காக  ஒருநாள் கொரோனா தடுப்பூசி மையம் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளளது. ஸ்கார்பரோ புரூக்சைட் பொதுப்பாடசாலையில், முற்பல் 9 மணி முதல் மாலை 5 மணி...

Read more
Page 2 of 179 1 2 3 179
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.