முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

Category: உலகம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பயணத்தடைக்கு ஆதரவாக அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ள பல நாடுகள் மீது அமெரிக்க...

தனி ஒருவரின் ஆட்சி என்ற ஆபத்தான காலகட்டத்தில் துருக்கி தற்போது நுழைவதாக முஹர்ரம் இன்ஸ் தெரிவித்துள்ளார்

தனி ஒருவரின் ஆட்சி என்ற ஆபத்தான காலகட்டத்தில் துருக்கி...

ஏமன் நாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சார்ந்த 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஏமன் நாட்டில் சவூதி அரேபியாவின் கூட்டுப்படைகள் நடத்திய...

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுள்ள தற்கொலைப்படைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் தற்கொலைப்படை...

மாலியில் இரண்டு பெரும் சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 32 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாலி நாட்டில் உள்ள புலானி மற்றும் டோகன் ஆகிய இரண்டு பெரும்...

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் திருப்பி அனுப்புவதை விரைவுபடுத்த வேண்டும் என்கிறார் அமெரிக்க அதிபர்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் அவர்களின்...

சிரியாவில் ஈராக் படைகள் நடாத்திய வான் தாக்குதல்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஈராக் படைகள் நடாத்திய வான்...

அமெரிக்க பொருட்களுக்கான ஐரோப்பிய ஒன்றியமத்தின் வரிவிதிப்புக்கள் இன்று முதல் நடப்பிற்கு வருகின்றன

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பினை அடுத்து,...

சிரிய அரசு ஆதரவு படைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியை முற்றுகையிட நடத்தப்பட்ட...

விண்வெளிப் படைப்பிரிவு உருவாக்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபரின் அறிவிப்புக்கு ரஷ்யா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது

விண்வெளிப் படைப்பிரிவு உருவாக்க வேண்டும் என்ற அமெரிக்க...

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மன்றத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மன்றத்தில் இருந்து அமெரிக்கா...

பிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்

சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்கும் நோக்கத்தில்...

காபூலில் இரட்டை குண்டுவெடிப்பு: 21 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று அடுத்தடுத்து நடந்த...

நிர்வாணமாக வந்த இளைஞர்: உணவு விடுதியில் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலி

அமெரிக்காவில் உணவு விடுதி ஒன்றில் நிர்வாணமாக ஆடைகளின்றி வந்த...

சிரியா ரசாயனத் தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டால் தாமதமாகும் சர்வதேச ஆய்வுப் பணி

சிரியாவின் டவுமா பகுதியில் துப்பாக்கிச் சூடு...

சிரியா ரசாயனத் தாக்குதல்: சர்வதேச குழு ஆய்வு செய்ய ரஷ்யா அனுமதி

ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும், சிரியாவின்...

அமெரிக்க தேர்தல் மோசடியை அம்பலப்படுத்திய பத்திரிக்கைகளுக்கு புலிட்சர் விருதுகள்

பத்திரிகை, இசை, நாடகம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பங்களிப்பு...

கனடாவில் கொலையுண்ட ஈழத்தமிழனின் பேரவலம்

கனடா ரொரன்ரோவை உலுக்கிக் கொண்டிருக்கும் மனிதக் கொலையாலியின்...

35 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்க்கவுள்ள செளதி மக்கள்

சௌதி அரேபியாவில் 35 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக தியேட்டரில்...

வர்த்தகப் போரில் எந்த விலையையும் கொடுக்க தயார்: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

வர்த்தக போரில் எந்த விலையையும் கொடுக்க தயாராக இருப்பதாக...

ரஷ்ய முன்னாள் உளவாளி, மகள் மீது விஷ வாயு தாக்குதல் நடத்தியது இங்கிலாந்தும் அமெரிக்காவும்தான்: ரஷ்ய உளவுத் துறை தலைவர் குற்றச்சாட்டு

‘ரஷ்ய முன்னாள் உளவாளி மற்றும் அவருடைய மகள் மீது ரசாயன விஷவாயு...

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி...

வரியும் செலுத்துவதில்லை, அமெரிக்க தபால் ஊழியர்களை டெலிவரி பையன்களாகப் பயன்படுத்துகிறது: அமேசான் மீது அதிபர் ட்ரம்ப் கடும் சாடல்

மாகாணமாக இருந்தாலும் உள்ளூர் அரசாக இருந்தாலும் எதற்கும் வரி...

நோபல் வென்ற மலாலா 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான்

அமைதிக்கான நோபல் விருதை பெற்றவரும் மனித உரிமை ஆர்வலருமான...

வெனிசுலா காவல் நிலையத்தில் கலவரம்: 68 பேர் பலி

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் காவல் நிலையத்தில்...

“ஃபேஸ்புக்” எனப்படும் முகநூலின் பயனாளிகளாக உள்ளவர்களின் இரகசியங்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பிலான பிரித்தானியாவின் விசாரணைகளில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் முன்னிலையாக மாட்டார்

“ஃபேஸ்புக்” எனப்படும் முகநூலின் பயனாளிகளாக உள்ளவர்களின்...

வடகொரிய அதிபர் கிம் சீனாவுக்கு ரகசிய பயணமா?

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ரகசியமாகச் சீனாவுக்கு பயணம்...

பிரான்ஸ் – பல்பொருள் அங்காடியில் பிணைக்கைதிகளாக மக்கள் பிடித்துவைப்பு

பிரான்சின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு...

அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்துள்ள முடிவை அந்நாடு கைவிட வேண்டும் – சீனா எச்சரிக்கை

தங்கள் நாட்டு பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை...

சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரி: அமெரிக்கா அதிரடி

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 4...

‘‘தவறு நடந்து விட்டது, மன்னியுங்கள்’’ – ஃபேஸ்புக் நிறுவனர்

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து...

தனது நிலத்தின் ஒரு அங்குலத்தை சீனா விட்டுக் கொடுக்காது: ஜி ஜின்பிங்

தனது நிலத்தின் ஒரு அங்குலத்தைக் கூட பிற நாட்டுக்கு சீனா...

இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரை பாலஸ்தீன அதிபர்மஹ்மூத் அப்பாஸ், கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரை பாலஸ்தீன அதிபர்மஹ்மூத் அப்பாஸ்,...

அமெரிக்காவில் புதிய நடை மேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேர் பலி

அமெரிக்காவின் ஃபுளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் அருகே புதிதாக...

அமெரிக்காவில்புரட்சி – துப்பாக்கிகளுக்கு எதிராக ஒன்றிணைந்த மாணவர்கள்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த மாதம் முன்னாள்...

இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் -“எங்களது அன்புமிக்க தந்தை இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்” என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த இவர், ’கருந்துளை மற்றும் சார்பியல்’ சார்ந்த...

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி நேற்று ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி நேற்று ஜெனிவாவில் மாபெரும்...

சீனாவில் 100 அமைச்சர்கள் உட்பட 2.63 லட்சம் பேருக்கு ஊழல் வழக்கில் தண்டனை: அதிபரின் கெடுபிடி அதிகரிப்பு

2013-17-ல் பல்வேறு மட்ட நீதிமன்றங்கள் சுமார் 1.95 லட்சம் ஊழல்...

வடகொரிய அதிபர் கிம்மை சந்திக்கிறார் ட்ரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் – ஐ சந்திக்க அமெரிக்க அதிபர்...

சிரியாவிற்கு உதவிகளை வழங்குவதில் பின்னடைவு

சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் கிழக்கு...

சிரியாவின் கிளர்ச்சியாளர்களின் பகுதியில் தங்களின் தாக்குதல்கள் தொடரும் – சிரிய அதிபர் பஷார் அல் அசாத்

சிரியாவின் கிளர்ச்சியாளர்களின் பகுதியில் தங்களின்...

கிம் ஜோங்-உன்- தென் கொரிய பிரதிநிதிகளை சந்திக்கிறார்

கடந்த 2011 ஆம் ஆண்டு கிம் ஜோங்-உன் வட கொரிய தலைவரானதிலிருந்து...

ஆஸ்கர் விருதுகள் 2018

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது...

சிரியா: போருக்கு மத்தியிலும் பாலியல் இச்சைகளுக்கு கட்டாயப்படுத்தப்படும் பெண்கள்

ஐ.நா மற்றும் பிற சர்வதேச தொண்டு அமைப்புகள் சார்பில் போரில்...

புற்று நோய் குறித்த ஆராய்ச்சியில் சாதனை: அமெரிக்க இந்தியர்

புற்று நோய் குறித்த ஆராய்ச்சிக்காக இந்திய அமெரிக்கரான நவீன்...

சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை 24 கோடியாக அதிகரிப்பு

சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, தற்போது...

சிரியா: தினமும் ஐந்து மணி நேரம் போரை நிறுத்த ரஷியா ஆணை

சிரியாவின் கிழக்கு கூட்டாவின் கிளர்ச்சியாளர்களின் பிடியில்...

ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப் போகிறேன்: ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை

அமெரிக்கா பள்ளிகளில் துப்பாக்கிச் சூட்டை தவிர்க்க...

விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தப்பட்ட கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் ஒன்று இம்முறை பேர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தப்பட்ட கதையை அடிப்படையாக...

ஆசிய நாடுகளை சீனா மிரட்டி வருவதை ஏற்க முடியாது -அமெரிக்கா

தென்சீனக்கடலில் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் சீனா,...