உலகின் பல பகுதிகளில் முடங்கியது சமூக ஊடகங்கள்

பிரபல தகவல் பரிமாற்ற செயலியான புலனம், மற்றும் படவரி, முகநூல், பற்றியம் போன்ற சமூக ஊடகங்கள் இன்று உலகின் பல பகுதிகளில் முடங்கியதாக கூறப்படுகிறது. இதனால், இவற்றின்...

Read more

அமெரிக்க – சீன உயர்மட்ட அதிகாரிகள் நேருக்கு நேர் பேச்சு

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அமெரிக்க – சீன உயர்மட்ட அதிகாரிகள் நேருக்கு நேர் பேச்சு நடத்தியுள்ளனர். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில்...

Read more

கருணை கொலைக்கு அனுமதிக்கிறதா ஸ்பெயின்?

ஸ்பெயினில், தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோரை கருணை கொலை செய்ய அனுமதிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இடது சாரி கூட்டணி...

Read more

மலேசியாவுடனான தூதரக உறவை துண்டித்தது வடகொரியா

மலேசியாவுடனான தூதரக உறவை துண்டித்துக் கொள்வதாக வடகொரியா அறிவித்துள்ளது. தனது பிரஜை ஒருவர் மலேசியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதை அடுத்தே, வட கொரியா இந்த நடவடிக்கையை...

Read more

பிராந்தியத்தின் நிலைமை குறித்து கூட்டு விசாரணை எதியோப்பியா அழைப்பு

பிராந்தியத்தின் நிலைமை குறித்து கூட்டு விசாரணை நடத்த முன்வருமாறு எதியோப்பியா விடுத்த வேண்டுகோளுக்கு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிசேல் பச்லெட் (Michelle Bachelet) இணக்கம் தெரிவித்துள்ளார்....

Read more

புகலிடக் கோரிக்கையாளர்கள் வேறொரு நாட்டுக்கு?

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமான வழிகளில் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்களின் கோரிக்கை தொடர்பான விசாரணைகள் முடியும் வரை வேறொரு நாட்டுக்கு அனுப்புவதற்கு பிரிட்டனின் உள்துறை அலுவலகம் பரிசீலித்து வருவதாக...

Read more

மெக்ஸிகோவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதலில், 13பேர் உயிரிழப்பு

மத்திய மெக்ஸிகோவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதலில், 13பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் அரச சட்டத்தரணிகள் அலுவலகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் முகவர்கள்...

Read more

கறுப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன வரலாறுகளை கற்பிப்பது கட்டாயமாக இருக்கும் – கிர்ஸ்டி வில்லியம்ஸ்

அனைத்து குழந்தைகளுக்கும் இனவெறி மற்றும் கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன சமூகங்களின் பங்களிப்புகள் குறித்து கற்பிக்கப்படும் என்று வேல்ஸின் கல்வி அமைச்சர் கிர்ஸ்டி வில்லியம்ஸ் (Kirsty...

Read more

சிறிலங்கா விவகாரம் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்

சிறிலங்கா வில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை உறுதி செய்தல் பிரித்தானிய அரசுக்கு உள்ள கடப்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் இன்றைய தினம் விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின்...

Read more

அமெரிக்காவுக்கான தூதுவரை திருப்பி அழைத்தது ரஷ்யா

ரஷ்ய ஜனாதிபதி புடினை கொலையாளி என்றும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டதற்கு உரிய விலை கொடுக்க போகிறார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்தை அடுத்து,...

Read more
Page 36 of 179 1 35 36 37 179
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.