இரு கனடியர்களுக்கு எதிரான விசாரணைகள் – மெய்நிகர் வழியில் சந்திப்பதற்கும் ஆலோசனைகள் வழங்குவதற்கும் அனுமதி

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கனடியர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதற் தடவையாக மெய்நிகர் வழியில் சந்திப்பதற்கும் ஆலோசனைகள் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, அவர்களுக்கு...

Read more

அழகுக்கலை துறைசார்ந்தவர்கள் கடுமையான விமர்சனம்

ஒன்ராரியோ மாகாண முதல்வர் டக் போட் மீது அம்மாகாண அழகுக்கலை துறைசார்ந்தவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். ஒன்ராரியோவில் முடக்கல் நிலை மீண்டும் அமுலாக்கப்படுத்துவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில்,...

Read more

60வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளைச் செய்வதற்குரிய வயதெல்லையை குறைத்துள்ளதாக ரொரண்டோ மேயர் ஜோன் டெரி அறிவித்துள்ளார். இந்த வயதெல்லை இன்று முதல் 10ஆண்டுகளாக குறைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....

Read more

பெரும்பாலான கனடியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய விருப்பம்

பெரும்பாலான கனடியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை விரும்புவதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், கடந்த காலத்தினைவிடவும் தற்போது வீட்டிலிருந்து பணியாற்ற விரும்புபவர்களின்...

Read more

தொற்றினால் 23ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், 23ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 23ஆயிரத்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா...

Read more

காணாமல் போயிருந்த தமிழ் இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

ரொறன்ரோவில் காணாமல் போயிருந்த தமிழ் இளைஞன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர்  அறிவித்துள்ளனர். 28 வயதுடைய ஹரிகரன் கோணேசநாதன் என்ற இளைஞன், நேற்று முன்தினம் பிற்பகல் Steeles...

Read more

உணவகங்களின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு?

ஒன்ராறியோவில் நான்கு வாரங்களுக்கு உள்ளக மற்றும் வெளிப்புற உணவருந்தல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதற்கு உணவகங்களின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஒன்ராறியோவில் ஒரு மாத முடக்கநிலை...

Read more

ரொறன்ரோ காவல்துறை சேவைகள் சபைக்கு எதிராக வழக்கு

முன்னாள் சென். மைக்கேல் கல்லூரி St. Michael’s College பாடசாலையின் முன்னாள் மாணவன் ஒருவர், ரொறன்ரோ காவல்துறை சேவைகள் சபைக்கு எதிராக, ஒரு மில்லியன் டொலர் இழப்பீடு...

Read more

ஒன்ராறியோவில் மீண்டும் அதிகரிக்கிறது கொரனா

ஒன்ராறியோவில் நேற்று 2ஆயிரத்து 500இற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 23 மரணங்களும் பதிவாகியுள்ளதாக, மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாத இறுதிக்குப்...

Read more

கனேடிய வான்படைக்கு புதிய போர் வானூர்திகள்

கொரோனா தொற்று சவால்கள் மற்றும் தாமதங்களுக்கு மத்தியில், கனேடிய வான்படைக்கு புதிய போர் வானூர்திகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ளது. கனேடிய வான்படையின் பழைய...

Read more
Page 29 of 167 1 28 29 30 167
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.